விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி - சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!
Mar 15, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி – சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில்  அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர்.

ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி  விழுப்புரம் மாவட்டம் அரசூர் இருவேல்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருவேல்பட்டு விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர்  கௌதம சிகாமணி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

அப்போது அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சேற்றை வாரி பொன்முடி உள்ளிட்டோர் மீது வீசினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

 

Tags: low pressurerain warningmetrological centerfengaltamandu rainvilupuram floodminster ponmudiheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே வெள்ள பாதிப்புக்கு காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் : தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? – அண்ணாமலை விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies