ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் நாடகம் - ஏ.பி. முருகானந்தம் விமர்சனம்!
Sep 4, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் நாடகம் – ஏ.பி. முருகானந்தம் விமர்சனம்!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் நாடகம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் 33 இடங்களில் தெருமுனை பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கொடிக்கம்பம் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்சித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஏபி முருகனாந்தம், சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது வெறும் நாடகம்  என்றும் அவர் கூறினார்.

Tags: bjpBJP State General SecretaryA P MurugananthamAadhav Arjuna suspensionvdk
ShareTweetSendShare
Previous Post

சென்னை – சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு – விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Next Post

நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை தாக்கவில்லை – மகன் மஞ்சு விஷ்ணு விளக்கம்!

Related News

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் : விலை குறையும் பொருட்களின் பட்டியல்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் : ஆதரவற்ற சடலங்களுக்கு சொந்த செலவில் நல்லடக்கம் செய்த இளைஞர்!

கேரளா : மூதாட்டி மீது அதிவேகத்தில் மோதிய கார்!

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!

வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!

கடலூர் : நகையை மீட்க சென்ற வாடிக்கையாளர் அலைக்கழிப்பு!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies