சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் - அண்ணாமலை உறுதி!
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் – அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 21, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் அப்பாவு திமுக தொண்டரைப் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகர் பதில் சொல்வது எப்படி சரியாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.சபாநாயகர் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் அரசியல் செய்வதால், கவர்னர் கருத்து சொல்கிறார். நீங்கள் அரசியல் செய்யவில்லை என்றால், கவர்னர் ஏன் தலையிட போகிறார். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் ஆர்.என். ரவி வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளார். துணைவேந்தர் தேர்வில் முறைகேடு என்று யாரும் சொல்லவில்லை. அமைச்சர் தான் அரசியல் செய்கிறார். அரசியல் செய்யும் அமைச்சரை கவர்னர் சரியான திசையில் கொண்டு செல்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

அமைச்சர் ரகுபதிக்கு காவல்துறையின் பணிகள் என்ன என்பது பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ரவுடிகள் பேசுவது போல் சட்டத்துறை அமைச்சர் பேசுவது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: minister ragupathydmk lose deposit in 200 consituencytamillnadu assembely speakerbjpannamalaiDMKtamilnadu governor
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு!

Next Post

ஒருவரின் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் கருவி தியானம் – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies