ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர் ஐயா கக்கன்! - அண்ணாமலை
Mar 22, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர் ஐயா கக்கன்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கியவர் ஐயா கக்கன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரசியலை, மக்களுக்குச் சேவை செய்யும் புனிதப் பணியாகக் கருதி, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த ஐயா கக்கன் அவர்கள் நினைவு தினம் இன்று.

தேச விடுதலைக்காகப் போராடியதோடு, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவர். தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கிய ஐயா கக்கன் அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம் எனத்  தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiMr. Kakan who led the temple entry protest and made a social revolution! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

திரிபுராவில் இடைநிற்றல் விகிதம் 3%-க்கும் குறைவாக குறைந்துள்ளது! : அமித் ஷா

Next Post

இறுதிக்கட்டத்தை நெருங்கும் உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம்!

Related News

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies