திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்!
Oct 4, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்மை கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழக அரசு வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

காவல்துறைக்கு FIR போடத் தெரியவில்லை என்றும், FIR-ஐ படிக்கும் போது ரத்தம் கொதிப்பதாகவும் அவர் கூறினார்.  அந்த  FIR நீதிமன்றத்தில் ஒருபோதும் நிற்காது என்றும்  அவர் தெரிவித்தார்.

நாளை காலை 10 மணிக்கு சாட்டையால் 6 முறை அடித்துக்கொள்வேன்  என்றும் அவர் கூறினார். பாஜக தொண்டர்கள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் என்றும், நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருக்கப்போகப் போவதாகவும் அவர் கூறிளார்.

சமூக நீதி பற்றி பேச திமுக, காங்கிரசுக்கு அருகதை இல்லை என்றும், பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சர் ஆக்கி இருக்கலாமே? என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் தேவாலயம் செல்வதற்கு கூட திமுக முட்டுக்கட்டை போட்டதாகவும், தமிழகத்தில் தான் இரட்டைக் குவளை முறை புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக நீதி குறித்து விவாதிக்க திமுகவினர் யாராவது வர முடியுமா? என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார்.

Tags: coimbatorechennai policeannamalai pressmeetAnna University campusstudent sexual assaultDMKAnna Universitytamilnadu governmentkovai
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

Next Post

மேலும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன் – விசாரணையில் தகவல்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies