முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
Aug 19, 2025, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Dec 28, 2024, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை கசியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது முதல் தகவல் அறிக்கை கசியவில்லை என்றால் ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையை கசியவிடுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்தனர்.

மேலும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழக காவல்துறையின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்தனர்.

மாணவியும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தனி நபரை காப்பாற்ற அரசு செயல்படக்கூடாது என அறிவுறுத்தினர்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் என்ன செய்கின்றனர் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் தங்கள் மாணவர்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினர்.

வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழக அரசும், காவல்துறையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.,

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும், தைரியமாக புகாரளிக்க முன்வந்த மாணவிக்கு நீதிபதிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

Tags: Anna Universitytamilnadu governmentchennai policetamilnadu policeAnna University campusstudent sexual assaultfir leakedchennai high courtDMK
ShareTweetSendShare
Previous Post

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆய்வு!

Next Post

ஆண் நண்பர்கள் அல்லது காதலனுடன் மாணவிகள் பேச தடை செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies