மதுரை - ஹைதராபாத் (காச்சிகுடா) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!
Aug 4, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை – ஹைதராபாத் (காச்சிகுடா) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Dec 29, 2024, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத் (காச்சிகுடா) – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் (காச்சிகுடா) – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி கச்சக்குடாவில் இருந்து ஜனவரி 6 முதல் மார்ச் 31 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து ஜனவரி 8 முதல் பிப்ரவரி 02 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Tags: Hyderabad (Kachiguda)Hyderabad (Kachiguda) - MaduraiWeekly Special Train Service
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாதுகாப்பு குழு அமைப்பு!

Next Post

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் பேசியது என்ன? – அன்புமணி விளக்கம்!

Related News

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்!

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் போதும் – இளையராஜா

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies