முதல்வர் விழாவில் கருப்பு துப்பட்டா அணியக்கூடாதா? - அண்ணாமலை கண்டனம்!
Jun 4, 2025, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் விழாவில் கருப்பு துப்பட்டா அணியக்கூடாதா? – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் விழாவில் பங்கேற்ற மாணிவகளின் கருப்பு துப்பட்டா அகற்றி விட்டு வருமாறு கட்டாயப்பபடுத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வீடியோவுடன் எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகள் மண்டபத்தில் நுழையும் முன் அவற்றை அகற்றிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு அச்சம் சூழ்ந்து விட்டது. என்ன செய்வது என தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்? என்றும்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiDMKannamalai condemnChief Minister StalinTamil Nadu BJP State President Annamalaiblack dupattas.cm function
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!

Next Post

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

சென்னையில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் பலி!

வேலூர் : வேட்டைக்கு சென்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி!

மதுரை கண்மாயை நவீனப்படுத்தி பூங்கா அமைக்க கோரிக்கை – அதிகாரிகள் ஆய்வு!

இராமநாதபுரம் : விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் காயங்களுடன் மீட்பு!

குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

மனுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு- வெற்றிமாறன் வழக்கு!

ஜூலை 11ம் தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம்!

பிரபாஸின் ‘ராஜா சாப்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு!

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

திருவல்லிக்கேணி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி உயிரிழப்பு!

பராகுவே செல்லும் வந்தே பாரத் ரயில் பெட்டி – வாங்க விருப்பம் தெரிவித்த அதிபர்!

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies