தைப்பூசத் திருவிழா : கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!
Nov 14, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைப்பூசத் திருவிழா : கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

Web Desk by Web Desk
Jan 11, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை – பழனி – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது‌.

அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி 14ம்தேதி வரையிலான (ஞாயிற்றுக்கிழமை தவிர) 10நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கோவையில் இருந்து புறப்படும் இரயில் (எண் : 06106) வந்து/செல்லும் நேர விவரம்.
கோவை : காலை 9.35am

போத்தனுர் : 9.48am – 9.50am

கிணத்துக்கடவு : 10.13am-10.14am

பொள்ளாச்சி : 11.07am-11.10am

உடுமலை : 11.33am-11.34am

பழனி : 12.05pm – 12.10.pm

ஒட்டன்சத்திரம் : 12.35pm – 12.36pm

திண்டுக்கல் : 01.10pm

திண்டுக்கல் – கோவை சிறப்பு ரயில்(06107) நேரம் விபரம்

திண்டுக்கல் : 2pm

ஒட்டன்சத்திரம் : 2.27pm – 2.28pm

பழனி : 2.55pm – 3.00pm

உடுமலை : 3.35pm – 3.36pm

பொள்ளாச்சி : 4.17pm – 4.20pm

கிணத்துக்கடவு : 4.43pm-4.44pm

போத்தனூர் : 5.08pm – 5.10pm

கோவை : 5.50pm

Tags: thai poojaPalanikovaiPalani Murugan templespecial train
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு!

Next Post

திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா – நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

Related News

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!

சீனா : புதிய காரை சோதித்து பார்த்த போது நேர்ந்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies