மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது.

வைகை நதி பாதுகாப்பு குறித்த மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் எழுப்பிய கேள்விகளுக்கு மாநகராட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மதுரை மாநகராட்சியில் மாதத்திற்கு 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேமிக்கப்படுவதாகவும், மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 850 டன் குப்பை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சேகரிக்கும் குப்பைகளில் 10 சதவீதம் நெகிழிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குப்பை போடும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 500 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், வைகை ஆற்றை சுற்றிலும் எந்த ஒரு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லை எனவும் மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

Tags: Maduraitamil janam tvMadurai CorporationRTI information50 tons of plastic waste in Madurai Corporation: RTI information!
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Next Post

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : வெள்ளை மாளிகை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies