சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!
Jul 21, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பொடவூர் பகுதியில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,

பட்டமளிப்பு விழாக்களின்போது தன்னை சந்தித்து பேசும் பல மாணவிகள், சென்னையில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தங்களின் பெற்றோர் கருதுவதாகவும், அதனால் சென்னைக்கு படிக்க அனுப்ப அவர்கள் மறுப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியதாக குறிப்பிட்டார்.

மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பது அவசியம் என அவர் தெரிவித்தார்.

Tags: tn govtஆளுநர் ஆர்.என். ரவிtn governor rn ravichennai news todayDMKgovernor rn raviCHENNAI NEWS
ShareTweetSendShare
Previous Post

யாருக்கு என்ன பயன்? : உத்தரகாண்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டம்!

Next Post

தொழிற்சாலை அமைக்கும் விவகாரம் – நிலம் கையகப்படுத்த பொது மக்கள் எதிா்ப்பு!

Related News

எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை

மக்கள் விரோத ஸ்டாலின் ஃபெயிலியர் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – இபிஎஸ் உறுதி!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – சந்தேக நபரின் புதிய வீடியோ வெளியீடு!

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

Load More

அண்மைச் செய்திகள்

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் – முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தகவல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வு – கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர ஆர்வம்!

கிட்னிக்கு ரூ. 5 லட்சம், திருச்சியில் அறுவை சிகிச்சை – வெளியானது ஆடியோ!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies