தமிழகத்தில் 4,769 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் - அஸ்வினி வைஷ்ணவ்
Nov 15, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 4,769 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் – அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Mar 13, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தொகுதி திமுக உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் 250 சாலை மேம்பாலம், சாலை கீழ்ப்பாலம் பணிகள் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 88  பணிகள் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்டவை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags: Lok SabhaRailway Minister Ashwini Vaishnavroad bridgesV.S. Matheswaran mp
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies