பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து கோலாகலம்!
Jun 17, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து கோலாகலம்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சமபந்தி விருந்து இந்தாண்டும் நடத்தப்படுகிறது, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

முன்னதாக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட விருந்தை தயாரிக்கும் பணியில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரார்த்தனையின் முடிவில் ஏழை மக்களுக்காகத் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் திருத்தலம் சார்பில் வழங்கப்பட்டது.

Tags: Samabandhi party at the old school's temple!சமபந்தி விருந்துTn news
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : மஞ்சள் நீராட்டு விழாவின் போது ஏற்பட்ட மோதல்!

Next Post

ஜூன் 26-ல் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் : இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம்!

Related News

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies