டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!
Mar 22, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மதுபானம் வாங்குவதற்காக வந்த நபர் ஒருவரிடம் கூடுதலாக ரூபாய் வசூலித்துள்ளார். இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய அவரிடம், சுரேஷ் காட்டமாகப் பேசியுள்ளார்.

பின்னர் காணொளி எடுக்கப்படுவதைக் கவனித்து, கூடுதலாகப் பெற்ற காசை திருப்பி அளித்து விட்டார். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தற்போதும் நிறுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: tasmacAdditional charges at TASMAC shop: Alcohol lovers are furious!
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அண்ணாமலை கைது!

Next Post

சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்கா!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies