புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
Jun 8, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்காக அர்ப்பணிக்கவுள்ளார்.

ராமேஸ்வரத்திற்கு நாளை பகல் 12 மணிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தைப் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ள அவர், வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை வழித்தடத்தில் அமையவிருக்கும் 4 வழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ள பிரதமர் மோடி, கடலூர் பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கவுள்ளார்.

Tags: Prime Minister Modi to inaugurate new Pamban railway bridge tomorrow!மண்டபம்பிரதமர் மோடிபாம்பன் புதிய ரயில் பாலம்
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் ஆடும் திமுக – சீமான் குற்றச்சாட்டு!

Next Post

TET தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை!

Related News

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடி – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் – சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் – ரிசர்வ் வங்கி

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!

தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது – இணையதள சேவை முடக்கம்!

 முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies