ராம நவமி : அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராம நவமி : அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமரின் பிறப்பை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ராம நவமி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், சைத்ர நவராத்திரியின் 9ஆம் நாளில் வரும் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில், மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராமர் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: Rama Navami: Devotees offer special prayers at Ayodhya Ram Temple from early morning!ராம நவமிஅயோத்தி ராமர் கோயில்
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் வருகை – ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Next Post

நாட்டின் வளர்ச்சிக்கு NSE தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது : ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies