நித்தியானந்தாவின் சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும் : இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் 
Jan 18, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நித்தியானந்தாவின் சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும் : இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் 

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நித்தியானந்தா பீடத்திற்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்தப்பட வேண்டும் என இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நித்தியானந்தாவுக்குச் சொந்தமான  தியான பீடம் இந்து அமைப்பை சார்ந்தது அல்ல என்பது HRNCE வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு மூலமாகத் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்து மதத்திற்குச் சேவை செய்வதாக கூறி தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை நன்கொடையாக நித்தியானந்தா பெற்றுள்ளதாகவும், நன்கொடையாக அளிக்கப்பட்ட நிலங்களைத் தமிழக அரசு மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Government should take over Nithyananda's properties: Hindu Saints' Devotees' Federation state presidentநித்தியானந்தா
ShareTweetSendShare
Previous Post

ஆயிரம் பேர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்!

Next Post

 திண்டுக்கல் : தரமற்ற பட்டுப்புழுக்களைத் தீயிட்டு அழித்த விவசாயிகள்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies