திமுக நிர்வாகியைக் கண்டித்த அமைச்சர் அன்பரசன் : இணையத்தில் வைரலான வீடியோ!
Oct 13, 2025, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகியைக் கண்டித்த அமைச்சர் அன்பரசன் : இணையத்தில் வைரலான வீடியோ!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது பெண்கள் பூக்களைத் தூவியதால் ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பரசன், திமுக நிர்வாகியைக் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு  உட்பட்ட திருநீர்மலை பகுதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம், ஆரம்பச் சுகாதார மையத்தை அமைச்சர் தாமோ அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் திறந்து வைத்தனர்.

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த இருவரையும் வரவேற்பதற்காக திமுக பகுதி‌ கழக செயலாளர் ஜெயக்குமார், பெண்களுக்கு 200 ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்த்ததோடு, பெண்களின் கைகளில் பூக்களைக் கொடுத்துத் தூவ சொல்லி உள்ளார்.

ஜெயக்குமார் சொன்னதுபோல் பூக்களை தூவியதால், ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பரசன், திமுக நிர்வாகியைக் கண்டித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: Minister Anbarasan condemns DMK executive: Video goes viral on the internet!அமைச்சர் அன்பரசன்
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் மாநகராட்சி தேசிய அளவில் 14வது இடம் : மேயர் சன். ராமநாதன்

Next Post

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் : பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Related News

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies