2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - எல்.முருகன் உறுதி!
Jun 15, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – எல்.முருகன் உறுதி!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தேர்தலில், திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள நமோ இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களுடன் எல்.முருகன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என தெரிவித்த அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறினார்

Tags: NAMO Free Competitive Exam Training CenterL MuruganDMKminister l murugan2026 elections.
ShareTweetSendShare
Previous Post

சிவந்தி ஆதித்தனாரின் சமூகப் பணிகளை போற்றுவோம் – எல்.முருகன்

Next Post

கர்நாடகாவில் சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதல் – 4 பேர் பலி!

Related News

முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு – நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டது பாக். சதியா?

இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து!

நீலகிரி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!

கர்நாடகா : பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை!

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies