அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் :  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்
Feb 4, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் :  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்கள் ஏழாயிரத்து 500 பேர், தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

பின்னர் அவர்களைத் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் போலீசார் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

Tags: DMK government should fulfill the legitimate demands of government employees: Marxist Communist State Secretary Shanmugamமார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்
ShareTweetSendShare
Previous Post

புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்!

Next Post

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை : முகமூடி கொள்ளை கும்பல் துணிகரம்!

Related News

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies