வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி : பெண் வீட்டார் தாக்க முயன்றதால் பரபரப்பு!
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி : பெண் வீட்டார் தாக்க முயன்றதால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பெண் வீட்டார் தாக்க முயன்றனர்.

கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜனனி பிரியா என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பாதுகாப்பு கருதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதுமண ஜோடி தஞ்சம் புகுந்தனர்.

தகவலறிந்து எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்ற பெண் வீட்டார், இருவரையும் தாக்க முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், இரு வீட்டாரிடமும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: creating a stir!Couple seeking shelter at Vellore SP office: Woman's family members try to attack themகாதல் ஜோடி
ShareTweetSendShare
Previous Post

திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் : தவத்திரு பொன்னம்பல அடிகளார்

Next Post

திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies