ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான புதிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
அதில், தீவிரவாதிகள் சுடும்போது வெடிகுண்டு வெடிகுண்டு எனக் கேரள பயணி பதறும் ஆடியோ பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்படும் நிலையில், பலரும் பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.