காப்புரிமையை மீறி பாடல் பயன்படுத்திய வழக்கு - ரூ. 2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 19, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காப்புரிமையை மீறி பாடல் பயன்படுத்திய வழக்கு – ரூ. 2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காப்புரிமையை மீறி பாடலை பயன்படுத்தியதாக 2 கோடி ரூபாய் செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வீரா ராஜ வீர பாடல் இடம் பெற்றிருந்தது.

இந்த பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவ ஸ்துதி பாடல் எனக்கூறி இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான ஏ.ஆர்.ரகுமான் தரப்பு, சிவ ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் பாடலை இயற்றியதாக தெரிவித்தது. இதையடுத்து 2 கோடி ரூபாயை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: delhi high courtA.R. Rahman to pay Rs 2 crorePonniyin Selvancopy right violationVeera Raja Veera song
ShareTweetSendShare
Previous Post

வக்பு சட்ட திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது – மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

Next Post

டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies