புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!
Aug 12, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி பகுதியில் சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.

செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த சகோதரர்களான ராஜா, சரவணன் ஆகியோர் தங்களது மூத்த சகோதரியின் குழந்தைகள் காதணி விழாவுக்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.

பழங்கள், இனிப்புகள், நவதானியங்கள், பட்டுப்புடவை, வாஷிங் மிஷன், ஏசி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சீர் எடுத்துச் சென்ற தாய்மாமன்களை அவர்களது சகோதரி உற்சாகமாக வரவேற்பு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: Ear piercing ceremonytemplepudukottaiFAMILY FUNCTIONTHAIMAMANFAMILY
Share
Tweet
SendShare
Previous Post

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

Next Post

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies