அட்சய திருதியை - தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அட்சய திருதியை – தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்சய திருதியை தினமான இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அட்சய திருதியன்று தங்கம் விலையின் நிலவரங்களை தற்போது பார்க்கலாம்.

சுப மங்களகர அட்சய திருதியை தினமான இன்று நகைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து கடும் உயர்வை சந்தித்த தங்கம் விலை, இன்று எவ்வித மாற்றமும் இன்றி சவரன் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 59 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 48 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 195 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 866 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 717 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags: இன்றைய தங்கம் விலைAkshaya TritiyaGold PriceGold rateChennai Gold Ratetoday gold ratetamilnadu gold pricegold price updateSilver price
ShareTweetSendShare
Previous Post

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா!

Next Post

தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies