இந்திய மீனவர்களை தடுக்க நடவடிக்கை - இலங்கை அமைச்சர்!
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய மீனவர்களை தடுக்க நடவடிக்கை – இலங்கை அமைச்சர்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட அவர், மீனவ சங்க பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய மீனவர்களின் நுழைவு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த ராமலிங்கம் இந்திய மீனவர்களைத் தடுப்பது தொடர்பாகக் கடற்படையினருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: இலங்கை அமைச்சர்Action to stop Indian fishermen - Sri Lankan Ministerஇந்திய மீனவர்கள்இலங்கை கடற்பரப்பு
ShareTweetSendShare
Previous Post

காதி படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தகவல்!

Next Post

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ. 2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies