உத்தரகாண்ட் : ஸ்கூட்டி ஓட்டி பயிற்சி எடுத்த மாடு - வைரல் சிசிடிவி!
Jun 17, 2025, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரகாண்ட் : ஸ்கூட்டி ஓட்டி பயிற்சி எடுத்த மாடு – வைரல் சிசிடிவி!

Web Desk by Web Desk
May 3, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்டில் மாடு ஒன்று ஸ்கூட்டியை தள்ளிச் சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகரின் குடியிருப்பு பகுதியில் சாலை வழியாக நடந்து வந்த ஒரு மாடு, அங்கு வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி மீது ஏறி அதனைத் தள்ளிச் சென்றது.

சாலையின் மறுமுனை வரை ஸ்கூட்டியை தள்ளிச் சென்ற மாடு அங்கிருந்த தடுப்பு கம்பியில் மோதி வாகனத்தைக் கீழே சாய்த்தது. இதன் சிசிடிவி காட்சி வைரலான நிலையில், மாடு ஸ்கூட்டி ஓட்டி பயிற்சி எடுப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags: ஸ்கூட்டி ஓட்டி பயிற்சி எடுத்த மாடுUttarakhand: Cow trained to ride a scooty - viral CCTV!
ShareTweetSendShare
Previous Post

இமாச்சல பிரதேசம் : முறிந்து விழுந்த மரம் – சேதமடைந்த வாகனங்கள்!

Next Post

எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருகிறது : முதலமைச்சர் சித்தராமையா

Related News

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies