தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மை :  எல்.கே.சுதீஷ்
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மை :  எல்.கே.சுதீஷ்

Murugesan M by Murugesan M
May 5, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக முன்னரே வாக்கு கொடுத்திருந்தது முழுக்க முழுக்க உண்மை எனக் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடை​பெற உள்​ள மாநாட்டில், தேமு​திக யாருடன் கூட்​டணி வைக்கும் என்​பதை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா முறைப்​படி அறி​விப்​பார் என தெரிவித்தார்.

அத்துடன், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக முன்னரே வாக்கு கொடுத்திருந்தது முழுக்க முழுக்க உண்மை எனக் கூறிய எல்.கே.சுதீஷ், அதிமுக அளித்த வாக்குறுதி குறித்து நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன் என தெரிவித்தார்.

மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியைப் பெறு​வ​தில் தேமுதிகவுக்​கும் விருப்​பம் உண்​டு என கூறிய எல்.கே.சுதீஷ், உகந்த வாய்ப்பு கிடைக்​கும் போது கூட்டணி சேரும் கட்சியிடம் அதைப் பற்றிக் கண்​டிப்​பாகப் பேசுவோம் எனவும் தெரிவித்தார்.

Tags: தேமுதிகIt is completely true that AIADMK had earlier promised to give a Rajya Sabha seat to DMDK: LK Sutheesh
ShareTweetSendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா – வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!

Next Post

மேட்டூரில் சாலை விபத்து – கணவன், மனைவி பலி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies