ரூ.100 கோடி வசூலித்த ஹிட் தி தேர்ட் கேஸ்!
Jan 18, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ரூ.100 கோடி வசூலித்த ஹிட் தி தேர்ட் கேஸ்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிட் தி தேர்ட் கேஸ் படம் 4 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த ஹிட் தி தேர்ட் கேஸ் படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் 101 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் வசூலை வாரிக் குவிக்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: cinema newsThe Third Casea hit that grossed Rs. 100 croreஹிட் தி தேர்ட் கேஸ்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் : சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்ட மத்திய அரசு திட்டம்!

Next Post

போர்க்கால சூழல் ஒத்திகை நடத்த அறிவுரை : மத்திய உள்துறை அமைச்சகம்!

Related News

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies