தரை, கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றி!
Oct 9, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தரை, கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றி!

Web Desk by Web Desk
May 6, 2025, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

DRDO மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து, தரை மற்றும் கடலுக்கடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்குத் தக்க பதலடி கொடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து உருவாக்கிய கண்ணிவெடி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எம்ஐஜிஎம் எனப்படும் இந்த கண்ணிவெடியின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாகப் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம்  தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியக் கடற்படையின் கடலுக்கடியிலான போர் திறன்கள் மேலும் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: drdoLand and underwater mine test successfulகண்ணிவெடி சோதனை வெற்றிஇந்தியக் கடற்படை
ShareTweetSendShare
Previous Post

போர்க்கால சூழல் ஒத்திகை நடத்த அறிவுரை : மத்திய உள்துறை அமைச்சகம்!

Next Post

DD Next Level படத்தின் சினிமாக்காரன் பாடல் வெளியீடு!

Related News

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies