சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் - அண்ணாமலை
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
May 6, 2025, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

கொங்கு மண்டலத்தில் 4 மாதத்திற்கு ஒருமுறை காட்டுப்பகுதியில் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது என்றும்  திமுக ஆட்சியில் 5,000-த்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

சிவகிரி இரட்டை கொலை சம்பவ குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை வரும் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

சோமகவுண்டபாளையம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் “திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுவதை எப்படி ஏற்பது?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

விஜய் அடிக்கடி பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பால் இனி சாதியை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலை வரும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

Tags: DMKbjp k annamalaiMK Stalintn govtSivagiri double murder incident: Fasting protest from the 20th - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டி கொலை!

Next Post

திருச்சூர் பூரம் திருவிழா : யானை மீது எழுந்தருளிய பகவதி அம்மன்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies