காஷ்மீர் எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக் கொல்ல இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல், வான் தடுப்பு அமைப்பு மூலம் முறியடிக்கப்படது. இந்த சூழலில், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் படைகளை குவித்து வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.