ஜம்மு - காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!
May 6, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு – காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!

Murugesan M by Murugesan M
May 10, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளும், உடைமைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த ஷம்பு கோயிலிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags: ஜம்மு-காஷ்மீர்Jammu and Kashmir: Chief Minister Omar Abdullah inspects the affected areas!உமர் அப்துல்லா ஆய்வு
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்!

Next Post

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies