சாலை விபத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி மரணம் - நயினார் நாகேந்திரன் இரங்கல்!
Jun 17, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை விபத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி மரணம் – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Web Desk by Web Desk
May 23, 2025, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சரும்,  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தியுமான டாக்டர்  திவ்யபிரியா மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அதிமுக முன்னாள் அமைச்சரும்,  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தியுமான டாக்டர்  திவ்யபிரியா சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

பல சாதனைகள் புரிய வேண்டிய இளம் வயதிலேயே இப்படிப்பட்ட சோகம் நேர்ந்தது மனதை உலுக்குகிறது என்றும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும்  ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Dindigul SrinivasanTamil Nadu BJP state president Nainar NagendranDr. Divya Priya passed away
ShareTweetSendShare
Previous Post

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க கட்டுப்பாடு – அமெரிக்க அரசு உத்தரவு!

Next Post

ரூ.19 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

Related News

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies