ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை - ஜெர்மனி ஆதரவு!
Jul 16, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

Web Desk by Web Desk
May 24, 2025, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.

அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் வெல்பலை சந்தித்து பேசினார்.

அப்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்தது.

இதுதொடர்பாக பேசிய ஜோஹன் வெல்பல், பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என கூறினார். இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: GermanyDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.External Affairs Minister S Jaishankarjammu Kashmir terro attackIndiaOperation Sindoorpakistanoccupied Kashmirlashkar e taibaPahala attackPoKGerman Foreign Minister Johann Welbel.Terrorist attack
ShareTweetSendShare
Previous Post

முன்னறிவிப்பின்றி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு சென்ற ராகுல் காந்தி!

Next Post

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies