மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.
இதில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது, கோஸ் இசை வாசித்த வண்ணம் பேரணியாக சென்ற ஸ்வயம் சேவகர்களின் நேர்த்தியான அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.