நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் - கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
Oct 17, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 26, 2025, 07:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாக கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய, சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் நடைபெற்றது.

இதில், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் சார்பில், அவரது மகன் ராம்குமார், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு. நாகராஜன், பட்டம் இதழ் ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சிறந்த எழுத்தாளர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்துவதே இப்போட்டியின் சிறப்பு என தெரிவித்தார். மேலும் சிறுகதைகளை படிக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், நல்ல கதையை கொடுத்தால், அதை படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Tags: ChennaiKalaimagal Literary Monthly Editor Keelampur SankarasubramanianSanskrit College in Mylaporewriter Rajesh Kumar
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், எல், முருகன், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Next Post

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies