டூரிஸ்ட் பேமிலியின் ஆச்சாலே வீடியோ பாடல் வெளியீடு!
Jun 17, 2025, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

டூரிஸ்ட் பேமிலியின் ஆச்சாலே வீடியோ பாடல் வெளியீடு!

Web Desk by Web Desk
May 26, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து ஆச்சாலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கான வரிகளை மோகன் ராஜன் எழுத, சீன் ரோல்டன் பாடியுள்ளார். கடந்த மே 1-ந் தேதி சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், உணர்ச்சு பூர்வமாகவும்  இந்த படம் பதிவு செய்துள்ளது. இப்படம் இதுவரையிலும் 75  கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: cinema newsTourist Family's Aachaale video song releaseடூரிஸ்ட் பேமிலிவீடியோ பாடல்
ShareTweetSendShare
Previous Post

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் – 5 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்!

Next Post

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

Related News

கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!

‘ராஜா சாப்’ படத்தின் டீசர் வெளியானது!

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

ரூ.45 கோடி வசூல் செய்த மாமன் படம்!

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies