திருச்சி : மது போதையில் காரை இயக்கி விபத்து - 5 பேர் படுகாயம்!
Oct 15, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : மது போதையில் காரை இயக்கி விபத்து – 5 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
May 31, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி  மாவட்டம், வயலூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

சுப்புராஜ் நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

மாநகராட்சி ஒப்பந்த பணியாளரான இவர் மதுபோதையில் காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது முருகானந்தத்தின் கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

Tags: Trichy: Drunk driving accident - 5 people seriously injured5 பேர் படுகாயம்மது போதை
ShareTweetSendShare
Previous Post

எண்ணெய் மீதான சுங்கத்தீர்வை குறைத்தது மத்திய அரசு!

Next Post

கேரளாவில் நீடித்துவரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

விழுப்புரம் : வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies