மாஞ்சோலையில் கனமழை : நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Mar 22, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாஞ்சோலையில் கனமழை : நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்  மாஞ்சோலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அதிக பட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கும் எனவும், இடியுடன் கூடிய கன மழைக்கு 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

மேலும் மாஞ்சோலையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ள  வானிலை ஆய்வு மையம் ஆபத்தான இடங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: Heavy rain in Manjolai: Possibility of landslides - Meteorological Department warnsவானிலை ஆய்வு மையம்மாஞ்சோலையில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

கோவை : சாலையில் கழிவுநீர் – மக்கள் கடும் அவதி!

Next Post

சிக்கிம் : 11 சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த வாகனம் – மீட்பு பணி தீவிரம்!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies