பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் : சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்!
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் : சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது அந்நாட்டின் ஒன்பது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூரில் வான் வழியாக நடந்த தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், 2 விலை உயர்ந்த கண்காணிப்பு விமானங்கள், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ட்ரோன்களையும் ராணுவப்படை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பொலாரி விமான தளத்தில் இருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பு விமானமும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ராணுவப் படையின் தாக்குதலில், சீன தயாரிப்பான ‘விங் லுாங்’ ஆளில்லா விமானங்களும் வீழ்த்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இடிபாடுகளைப் பாகிஸ்தான் இன்னும் அகற்றாததால், பாதிப்பு விபரங்களைக் கணக்கிட முடியவில்லை எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags: போர் விமானங்கள்Operation Sindhura against Pakistan: Nine fighter jets shot downபாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார்
ShareTweetSendShare
Previous Post

உலக சுற்றுச்சூழல் தினம் – 100 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை!

Next Post

ஆவேஷம் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ள சூர்யா?

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies