கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகை செலுத்த தாமதம் - வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளர்!
May 6, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகை செலுத்த தாமதம் – வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகையை செலுத்த தாமதப்படுத்திய வாடிக்கையாளரை தனியார் நிதி நிறுவன மேலாளர் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த போஜ்குமார் என்பவர் தனது மகளின் படிப்புக்காக தனியார் நிதி நிறுவனத்தில் 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில், ஜுன் 10ஆம் தேதி செலுத்த வேண்டிய தொகையை கட்ட தாமதமானதாக தெரிகிறது.

இந்நிலையில், போஜ்குமார் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் கடன் தவணையை உடனடியாக செலுத்துமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2 நாட்களில் தவணை தொகையை செலுத்துவதாக கூறியும், போஜ்குமாரை தகாத வார்த்தைகளால் பேசிய நிதி நிறுவன மேலாளர், அவரை தாக்கவும் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: Kotagiridelayed paying a loanprivate finance company manager assaulting a customerBhojkumar
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சரின் வருகைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயனாளிகள்!

Next Post

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies