தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவருந்திய மேலும் ஒரு மூதாட்டி பலி!
May 6, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவருந்திய மேலும் ஒரு மூதாட்டி பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் தங்கியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட அசைவ உணவை சாப்பிட்ட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சங்கர் கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, அன்னை முதியோர் இல்லத்திற்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Tags: tenkasiAnnai Nallhawaz TrustSundarapandiyapuram Nagar Panchayatold lady dead
ShareTweetSendShare
Previous Post

அவிநாசி அருகே உள்ள மருந்தகம் மற்றும் மளிகை கடையில் கொள்ளை!

Next Post

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies