துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!
Jun 17, 2025, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் அப்டேட்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துருவ நட்சத்திரம் பட வெளியீட்டிற்கு பிறகே அடுத்த பணியைத் தொடங்குவேன் என இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வருவதாகவும், படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Gautham Menon update on Dhruva Natchathiram movieகௌதம் மேனன்
ShareTweetSendShare
Previous Post

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Next Post

போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை – மங்லி!

Related News

கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!

‘ராஜா சாப்’ படத்தின் டீசர் வெளியானது!

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

ரூ.45 கோடி வசூல் செய்த மாமன் படம்!

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies