வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நிய
இலங்கை செல்லவுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டி அணிக்கு புதிய அணித்தலைவராக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.