அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் - அமெரிக்கா எச்சரிக்கை!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 14, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்த நிலையில் அங்குள்ள அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், உள்ளிட்டவற்றை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ய மறுத்ததால் அங்கு கடும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்த்தத்தில் ஈரான் கையழுத்திட வேண்டுமெனவும் அவ்வாறு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: US President Trumptrump warningnuclear deal.situation will worsen if Iran does not sign the nuclear deal.
ShareTweetSendShare
Previous Post

‘Chillu Chillu’ வீடியோ பாடல் வைரல்!

Next Post

பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை மே மாதத்தில் 8 % உயர்வு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies