அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்
Aug 2, 2025, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Web Desk by Web Desk
Jun 14, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்த  நிலையில்  அங்குள்ள  அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், உள்ளிட்டவற்றைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ய மறுத்ததால் அங்கு கடும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்காவின்  அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டுமெனவும் அவ்வாறு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: ஈரான்அணுசக்திSituation will get worse if Iran doesn't sign nuclear deal: US President Trumpஅமெரிக்க அதிபர் டிரம்ப்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்!

Next Post

ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!

முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை – ராமதாஸ் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies