பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் ஹவுஸ் புல் 5 திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருகின்றது.
பாலிவுட் நடிகர் அக்சய் குமார் – இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படம் ஹவுஸ் புல் 5.
கடந்த 6ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுது. இந்த நிலையில், இப்படம் 210 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
















