பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாபநாசம் அருகே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருமங்கலக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதல் செய்ததற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,  தஞ்சையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரை சந்திக்க கரும்பு விவசாயிகள் அனுமதி கேட்டு உள்ளனர்.

ஆனால், அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து எம்எல்ஏ துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாபநாசம் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகக் கரும்பு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, அங்குக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளைக் குண்டு கட்டாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Tags: Farmers arrested for trying to display black flags against Chief Minister Stalin near Papanasamகருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

Next Post

பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் : சீமான் பங்கேற்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies