காஞ்சிபுரம் : 129 சவரன் நகை கொள்ளையடித்த இருவர் கைது!
Aug 7, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை கொள்ளையடித்த இருவர் கைது!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில், 129 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராகவேந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவர் வீட்டில் கடந்த மாதம் அரங்கேறிய கொள்ளை சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செட்டிப்பேடு பகுதியில் வாகன சோதனையின்போது நகை மற்றும் பணத்துடன் பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியதில், அவை முத்துபெருமாள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நகை, பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Tags: காஞ்சிபுரம்இருவர் கைதுKanchipuram: Two arrested for stealing 129 sovereigns2.2 kg of silverand Rs. 21 lakh
ShareTweetSendShare
Previous Post

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

Next Post

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

Related News

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கு : சுர்ஜித்தின் காவல் நீட்டிப்பு!

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

நெல்லையில் காதல் தகராறு : 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

அம்பத்தூர் : தூய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல்!

டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சல், கணவர் தற்கொலை முயற்சி : மனைவி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த 100 வர்த்தக ஆளுமைகள் பட்டியல் : சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி உள்ளிட்டோருக்கு இடம்!

வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் : டீக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்!

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

காவலர்களுக்கு கட்டாயம் வார விடுப்பு அளிக்க வேண்டும் – திருச்சி காவல் ஆணையர்!

கனடா ஓபன் டென்னிஸ் – ஒசாகா, கிளாரா டௌசன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அதிக வரி எதிரொலி – நாமக்கல்லில் இருந்து அமெரிக்கா செல்லும் முட்டை ஏற்றுமதி நிறுத்தம்!

செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளி கழிவறை இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்

சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies